அசின் 1985ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் அசின் தொத்தும்கல் (Asin thottumkal). அவர் தந்தையார் பெயர் ஜோசப் தொத்தும்கல் தாயார் பெயர் டாக்டர் செலின் தொத்தும்கல். அசின் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர். அவருக்கு மிகவும் பிடித்தமான உடை ஜீன்ஸ் மற்றும் சட்டை. பிடித்தமான நிறம் சிகப்பு மற்றும் கறுப்பு. மிகவும் பிடித்த உணவு சிறிய மீன் வறுவல் மற்றும் கேரள அரிசிச் சாப்பாட்டுடன் இறால். அசின் கொச்சியில் நேவல் பப்ளிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் செயின்ட் தெரசா மேல் நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றார்.
அசின் நடித்துள்ள படங்கள்1. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா- (மலையாளம்) 2. அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி - (தெலுங்கு) - 20033. சிவமணி 9848022338 - (தெலுங்கு) - 20034. லஷ்மி நரசிம்மா - (தெலுங்கு) - 20045. கர்ஷணா - (தெலுங்கு) - 20046. எம். குமரன் சன் ஆஃவ் மஹாலஷ்மி - (தமிழ்) - 20047. சக்கரம் - (தெலுங்கு) 8. உள்ளம் கேட்குமே - (தமிழ்) - 20059. கஜினி - (தமிழ்) - 200510. மஜா - (தமிழ்) - 200511. சிவகாசி - (தமிழ்) - 200512. வரலாறு - (தமிழ்) - 200613. அன்னாவரம் - (தெலுங்கு) - 200614. ஆழ்வார் - (தமிழ்) - 200715. போக்கிரி - (தமிழ்) - 200716. வேல் - (தமிழ்) - 200717. தசாவதாரம் - (தமிழ்) - 200818. கஜினி - (இந்தி) - தயாரிப்பில்
விருதுகள்சிறந்த நடிகை விருது-அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி(தெலுங்கு)சந்தோஷம் சிறந்த நடிகை விருது-சிவமணி 9848022338(தெலுங்கு)பிலிம்பேர் சிறந்த நடிகை விருது-கஜினி(தமிழ்)

No comments:
Post a Comment